’தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்’ - சசிகுமார் அறிவுரை - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13307649-thumbnail-3x2-sasi.jpg)
கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. அந்தவகையில் நடிகர் சசிகுமார் மக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.