ராஜாவுக்கு செக் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா - சேரன்
🎬 Watch Now: Feature Video
இயக்குநர் சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன், சரயூ மோகன், நந்தனா வர்மா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்துள்ள படம் 'ராஜாவுக்கு செக்'. இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.