thumbnail

By

Published : Jul 29, 2021, 9:03 PM IST

ETV Bharat / Videos

'ஆல் அபோட் லவ்' - அறக்கட்டளை தொடங்கிய பூஜா ஹெக்டே

விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடிக்கும் நாயகி பூஜா ஹெக்டே, தனக்கு அளிக்கும் பணத்தை ஏதாவது ஒரு வழியில் மக்களுக்கு திருப்பித் தர வேண்டும் என எண்ணி ஆல் அபோட் லவ் (all about love)' என்னும் அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். இதற்குப் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.