'நாம எந்த அளவுக்கு உழைக்கிறோமோ அந்த அளவுக்கான பலனை சினிமா கொடுத்துரும்'- பி. எஸ். மித்ரன் - hero audio launch
🎬 Watch Now: Feature Video
'ஹீரோ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனுடனான அனுபவங்களை ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டார் இயக்குநர் பி. எஸ். மித்ரன்.