கனமழையால் சாலைகளில் தேங்கிய மழைநீர் - வாகன ஓட்டிகள் அவதி - Trichy district news
🎬 Watch Now: Feature Video
திருச்சி: மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. இதனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவ்வழியே சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.