எஸ்.பி.பி.யை நினைத்து கதறி அழுத மனோபாலா! - latest kollywood news
🎬 Watch Now: Feature Video
பாடகர் எஸ்.பி.பி. இன்று (செப்.25) உயிரிழந்ததை நினைத்து மிகவும் கதறி, கதறி அழுது மனோபாலா காணொலி வெளியிட்டுள்ளார். அதில், ”நீங்க எனக்கு ரொம்ப துரோகம் செஞ்சிட்டிங்க, எப்படி மனசு வந்தது” என்று அழுதபடி அவர் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.