சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு விவேக் எழுதிய பாடல் - தமிழர்களின் உணவு பாரம்பரியம்
🎬 Watch Now: Feature Video
சந்தானம் நடிப்பில் ஆனந்த் பால்கி இயக்கியுள்ள 'சர்வர் சுந்தரம்' படம் வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாடலாசிரியர் விவேக், சர்வர் சுந்தரம் படத்தில் தான் இயற்றிய பாடல்கள் குறித்தும், உணவே மருந்து என்ற பாடலின் தனித்துவம் பற்றியும் விளக்கியுள்ளார்.