thumbnail

By

Published : Dec 20, 2019, 6:14 PM IST

ETV Bharat / Videos

குடும்பத்துடன் ரசித்து 'தம்பி'யைப் பார்க்கலாம் - பொதுமக்கள் கருத்து

கார்த்தி - ஜோதிகா முதல்முறையாக இணைந்து நடித்து, 'பாபநாசம்' படப் புகழ் ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கும் 'தம்பி' திரைப்படம் வெளியாகியுள்ளது. சத்யராஜ், நிகிலா விமல், செளகார் ஜானகி, பாலா சிங், அம்மு அபிராமி உள்ளிட்ட பலரும் படத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு இசை - கோவிந்த் வசந்தா. ஒளிப்பதிவு - ஆர்.டி. ராஜசேகர். ஆக்‌ஷன், திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் திரைக்கதை மெதுவாக இருந்தாலும் ஒருமுறை பார்க்கும்விதமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.