'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் எப்படியிருக்கு? - Kannum Kannum Kollaiyadithaal public review
🎬 Watch Now: Feature Video
துல்கர் சல்மான், ரக்ஷன், கௌதம் மேனன், ரித்து வர்மா நடிப்பில் அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயககியுள்ள திரைப்படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. இத்திரைப்படம் இன்று வெளியான நிலையில், படம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்தினை நமது ஈடிவி பாரத்துக்கு தெரிவித்துள்ளனர்.