தமிழைக் காப்பாற்ற தமிழ் நடக்கும் பாதையை சுத்தமாக வைத்திருங்கள் - கமல் - கமல்
🎬 Watch Now: Feature Video
சென்னை: லயோலா கல்லூரி வளாகத்தில் ’வீடியோ கான் 19’ என்ற தலைப்பில், மூன்று நாட்களாக ’காட்சி தொடர்பியல் துறை’ பயிலும் மாணவர்களால் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவின் இரண்டாம் நாளான இன்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அப்போது கமல் தமிழில் பிறமொழி கலப்பில்லாமல் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.