"இளம் இயக்குநர்களுக்கு வாசிப்புத்திறன் குறைவு" - காப்பான் கதாசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர்! - kappan
🎬 Watch Now: Feature Video
இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, மோகன் லால், ஆர்யா, நடிகை சாயிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் காப்பான். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் கதாசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர் ஈடிவி பாரத் தமிழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல் இதோ...!
அதில் அவர் கூறுகையில், கே வி ஆனந்தும் நானும் நீண்டகால நண்பர்கள். இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற நினைத்தோம். காப்பான் படத்தில் அதை நாங்கள் இருவரும் சேர்ந்து செய்தோம். வசனம் நான் எழுதி உள்ளேன். இந்த படத்தில் பணிபுரிந்தது நல்ல அனுபவமாக இருந்தது. இந்த படத்திற்கான கதைக்காக பல ஆராய்ச்சிகளை செய்தோம். இந்த இந்த படம் ஸ்பெஷலானது. என்று தெரிவித்துள்ளார்.