திடீரென மருத்துவமனைக்குச் சென்ற ஜான்வி கபூர்: ஏன் தெரியுமா? - ஜான்வி கபூர் படங்கள்
🎬 Watch Now: Feature Video
நடிகை ஜான்வி கபூரின் அக்கா அன்ஷுலா கபூர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் நேற்று (ஜூன் 5) அனுமதிக்கப்பட்டார். வழக்கமான ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள இவரைக் காண நடிகை ஜான்வி மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது அவர் மருத்துவமனைக்குள் நுழையும் காணொலி வெளியானதைக் கண்ட ரசிகர்கள், ஜான்வி கபூரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டதோ என்று நினைத்து சமூக வலைதளங்களில் நலம் விசாரித்தனர்.
Last Updated : Jun 7, 2021, 1:38 PM IST