பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் நலம் பெற கூட்டுப் பிரார்த்தனைக்கு அழைப்பு! - பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை
🎬 Watch Now: Feature Video
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் உடல்நலம் பெற வேண்டி ஆகஸ்ட் 20 (நாளை) மாலை 6 மணி நடைபெறவிருக்கும் கூட்டுப் பிரார்த்தனைக்கு வர வேண்டும் என திரைத் துறையினரையும், இசையை நேசிப்பவர்களையும் இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் இமயம் பாரதிராஜா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக இளையராஜா காணொலி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.