’எஸ்.பி.பி இல்லாமல் தனிமையில் அழுகிறேன்’- டி ராஜேந்தர் - எஸ்.பி.பி
🎬 Watch Now: Feature Video
எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஒரு பின்னணி பாடகர், டப்பிங் கலைஞர், நடிகர் என பல திறமைகள் இருந்தாலும் தன்னம்பிக்கை உடைய இலக்கணம் கொண்டவர். அவரிடம் நான் தலைகனத்தை கண்டதில்லை என்று நடிகர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.