'திரௌபதி' ஒரு வாழ்க்கைப் பாடம் - இயக்குநர் மோகன்.ஜி - இயக்குநர் மோகன்.ஜி பிரத்யேக பேட்டி
🎬 Watch Now: Feature Video
'திரௌபதி' திரைப்படம் ஒரு வாழ்க்கைப் பாடம் என்று அப்படத்தின் இயக்குநர் மோகன்.ஜி தெரிவித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் நிலையில் படம் குறித்த கூடுதல் தகவல்களை மோகன்.ஜி, நமது ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திடம் பிரத்யேகமாகப் பகிர்ந்திருக்கிறார்.