'டேனி' பட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நடிகை வரலட்சுமி! - டேனி
🎬 Watch Now: Feature Video
நடிகை வரலட்சுமி காவல் துறை அலுவலராக நடித்துள்ள படம், டேனி. காவல் நிலையத்தை மையப்படுத்தி நடக்கும் இக்கதையில், ஒரு கொலையைத் துப்பறியும் காவல் துறை அலுவலராக வரலட்சுமி, இந்தப் படத்தில் நடித்துள்ளார். அவருடன் பிங்கி என்ற ஒரு நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. மேலும், வேல. ராமமூர்த்தி, கவின், சுதாகர், அனிதா சம்பத் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நேரடியாக Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை வரலட்சுமி அளித்துள்ள சிறப்புப் பேட்டி!