பஞ்சாப் காங்கிரஸ் போராட்டத்தில் உட்கட்சி பூசலால் மோதல் - PUNJAB CONGRESS
🎬 Watch Now: Feature Video
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் விலைவாசி உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் நேற்று (ஏப். 7) போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துக்கும்,
காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் பிருந்தர் தில்லானுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST