சுயேச்சை வேட்பாளரை ஆதரித்து கணேஷ்- ராஜலட்சுமி வாக்கு சேகரிப்பு - பின்னணி பாடகர் ராஜலட்சுமி
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட 2ஆவது வார்டில் சந்தோஷ் முத்து என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து திரைப்பட பின்னணிப் பாடகர் தம்பதியான செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST