'குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 பணம்' - அமைச்சர் மெய்யநாதன் புகழாரம் - குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 பணம்
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சியில் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதாமுருகன் தலைமையில் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இதில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், "எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது கொடுக்க முடியாத பணத்தை,கோட்டைக்கு போகாமலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 பணம் வழங்கினார்"எனப் பேசினார்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST