பழநியில் கிரேனில் தொங்கியபடி பக்தர்கள் நேர்த்திக் கடன் ... - வால்பாறையை சேர்ந்த பக்தர்கள்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் 46வது ஆண்டாக பழனிக்கு மயில்காவடி, பால்காவடி எடுத்து பாதயாத்திரையாக பக்தர்கள் வந்திருந்தனர். இவர்கள் சண்முக நதியில் புனித நீராடி, உடல் முழுவதும் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி பிரம்மாண்டமான பறவை காவடி எடுத்து வந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST