Video: புதுக்கோட்டையில் கோழிக்குஞ்சு விழுங்கிய 10 அடி மலைப்பாம்பு! - Pudukkottai news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17363727-thumbnail-3x2-pud.jpg)
புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூரில் சிவாஜி கணேசன் என்பவரது வீட்டின் அருகே மலைப்பாம்பு ஒன்று கோழிக்குஞ்சை விழுங்கிய நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பொன்னமராவதி தீயணைப்பு மீட்பு படை துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 10 அடி மலைபாம்பை பிடித்து அடர் வனப்பகுதியில் விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST