Video:மானாமதுரை சோமநாதர் கோயில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் - devottes partcipated
🎬 Watch Now: Feature Video
மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா நேற்று(ஜுலை 31) கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆடித் தபசு உற்சவத்தை முன்னிட்டு அம்மன் சன்னதி எதிர்புறம் உள்ள கொடிமரத்துக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு கொடியேற்றப்பட்டது . தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் , தீபாராதனை நடைபெற்றது. கொடிமரம் அருகே அலங்காரத்துடன் எழுந்தருளிய ஆனந்தவல்லி அம்மனுக்கு பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சோமநாதரை வழிபட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST
TAGGED:
devottes partcipated