மாரியம்மன் கோவில் திருவிழாவில் கம்ப ஆட்டம் ஆடி மகிழ்ந்த பொதுமக்கள்!! - bhavani sagar
🎬 Watch Now: Feature Video
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் மாரியம்மன் கம்பம் விழா தொடங்கி நடைபெற்றுவருகிறது. கோயில் முன்பு நடப்பட்ட கம்பத்தை சுற்றிலும் தினமும் இரவில் மேளதாள இசைக்கேற்ப சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கம்ப ஆட்டம் ஆடி வருகின்றனர். இந்நிலையில் கோயில் முன்பு கம்ப ஆட்டம் ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான இளைஞர்கள் கலந்துகொண்டு மேளதாள இசைக்கேற்ப கம்ப நடனம் ஆடி மகிழ்ந்தனர். ஒரு சிலர் தனது குழந்தைகளை தோளில் சுமந்தபடி கம்ப ஆட்டம் ஆடினர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST