ஆடி கிருத்திகை: இருவேல்பட்டு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் - திருவெண்ணெய்நல்லூர்
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே இருவேல்பட்டு கிராமத்தில் அமைந்துள்ளது பாலமுருகன் கோயில். இங்கு ஆடி கிருத்திகையை முன்னிட்டு, முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தன.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST