கொடைக்கானலில் காட்டெருமை முட்டியதில் ஒருவர் படுகாயம் - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 16, 2022, 10:02 AM IST

Updated : Feb 3, 2023, 8:36 PM IST

திண்டுக்கல்: கொடைக்கானல் நகர் பகுதியில் தனியார் விடுதி அருகே ரவி என்பவர் நேற்று (டிச. 15) நின்று கொண்டிருந்தார். அப்போது காட்டெருமை முட்டியதில் அவர் படுகாயமடைந்தார். அவரை காட்டெருமை ஆக்ரோஷமாக வந்து முட்டும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.