போதைப்பொருள்களுக்கு எதிரான பேரணி - ஏராளமானோர் பங்கேற்பு!
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவுரைப்படி கல்வித்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை சார்பிலும் போதைப்பொருள்களுக்கு எதிரான மனித சங்கிலி விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது. இதில் விழுப்புரம் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த மாணவிகள், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்பட ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST