நயன் - விக்கியின் புகைப்படகலைஞர்கள் திருப்பதி ஆலயத்தில் செருப்புடன் சென்றனரா?: தேவஸ்தானம் விளக்கம்! - விக்னேஷ் சிவன்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15524330-thumbnail-3x2-tpt.jpg)
நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் திருமலை - திருப்பதி ஆலயத்திற்கு திருமணம் முடிந்த கையோடு சுவாமி தரிசனத்திற்குச் சென்றார். அப்போது அவர்களிடன் சென்ற தனியார் புகைப்பட நிறுவனத்தின் ஆட்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்குள் செருப்புடன் சென்றதாக சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில், புகைப்படக்கலைஞர்கள் நின்றிருந்த பகுதி வெங்கடேஸ்வரா கோயிலுக்கு வெளியில் இருக்கும் பகுதி தான் எனவும்; அப்பகுதியில் பக்தர்கள் செருப்பு அணிந்து செல்ல எந்தவித தடையும் இல்லை என திருமலை - திருப்பதி தேவஸ்தானம் விளக்கமளித்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST