VIDEO: கிழிக்கப்பட்ட ஓபிஎஸ் முகம்... அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு... - OPS Face torn in ADMK Banner at Royapettai Party Head office
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15668171-thumbnail-3x2-opps.jpg)
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இன்று(ஜூன்27) அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொன்விழா நிறைவு ஆண்டு கொண்டாட்டத்திற்கு வைக்கப்பட்ட பேனரில் இருந்த ஓபிஎஸ் முகத்தை ஈபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் கிழித்தார். இதனையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST