தை அமாவாசை: திருவையாறில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு! - Thanjavur
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17541486-thumbnail-3x2-kaveri.jpg)
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றின் படித்துறையில் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி, எள், அரிசி, காய்கறிகள், அகத்தி கீரை ஆகியவற்றை தானமாக கொடுத்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST