புதுச்சேரியில் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை - மின்னல் தாக்கி மரங்கள் சேதம்! - trees damage
🎬 Watch Now: Feature Video
புதுச்சேரியில் இடி மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால், சாலையின் இருபுறமும் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. மேலும், மின்னல் தாக்கியதில் மரங்களும் சேதமடைந்துள்ளன.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST