காஞ்சிபுரத்தில் இரவில் கொட்டித்தீர்த்த மழை - heavy rain in Kanchipuram
🎬 Watch Now: Feature Video
காஞ்சிபுரம்: மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 வது நாளாக இரவு நேரத்தில் கன மழை பெய்தது. இதனால் சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்களும், நீர் நிலைகள் நிரம்புவதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் கனமழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்களும், நீர் நிலைகள் நிரம்புவதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST