வீடியோ: டேராடூனில் மிலிடரி பாஸிங் அவுட் அணிவகுப்பு

By

Published : Dec 10, 2022, 8:26 PM IST

Updated : Feb 3, 2023, 8:35 PM IST

thumbnail
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் இன்று (டிசம்பர் 10) பாஸிங் அவுட் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பயிற்சியை முடித்த 344 வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர். அதில் 314 வீரர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 30 வீரர்கள் வெளிநாட்டுவர்களாவர்.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.