காந்தியின் அகிம்சைக் கொள்கைகள் உலகிற்கே பொதுவானதாகும் - ஜிக்மி தின்லே - மதுரை காந்தி அருங்காட்சியகத்தில்
🎬 Watch Now: Feature Video
மதுரை: காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் அகிம்சை சந்தை நிகழ்ச்சியில் பூடான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஜிக்மி தின்லே பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ‘ காந்தி கூறிய இயற்கைப் பொருளியல், அகிம்சை கொள்கைகள் இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் பொருந்தக்கூடியவை. அவரது கொள்கைகள் எந்த காலத்துக்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது" என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST