ரிக்ஷா ஓட்டிச்சென்ற வெளிநாட்டவர் - வைரலாகும் வீடியோ - VIRAL video
🎬 Watch Now: Feature Video
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் வெளிநாட்டவர் ரிக்ஷா கேட்டு வந்துள்ளார். ஆனால் ரிக்ஷாகாரரான ரத்தன் லாலுக்கு ஆங்கிலம் தெரியாததாலும், வெளிநாட்டு தம்பதிகளுக்கு பஞ்சாபி தெரியாததாலும் இருதரப்பிலும் குழப்பம் நிலவியுள்ளது. இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க, வெளிநாட்டவர் ரத்தன் லாலை அவரது மனைவியுடன் பின் இருக்கையில் உட்கார வைத்தார், தானே ஓட்டி சென்றுள்ளார். வெளிநாட்டவர் ரிக்ஷாவை ஓட்டிச்செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST