எழில் கொஞ்சும் கொடைக்கானலில் குவியும் கூட்டம் - எழில் கொஞ்சும் காட்சி
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்துவருகின்றனர். வாரவிடுமுறையை தொடர்ந்து திங்களன்று சுதந்திர தின விடுமுறையும் வருவதால் கூடுதலாக கூட்டம் குவியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST