வீடியோ: சத்தீஸ்கரில் குழிக்குள் சிக்கிய 3 யானைகள் - சத்தீஸ்கர் யானைகள் வீடியோ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 28, 2022, 6:06 PM IST

Updated : Feb 3, 2023, 8:30 PM IST

சத்தீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்தில் 3 யானைகள் விவசாய நிலத்தை ஒட்டியுள்ள 20 அடி ஆழ குழியில் தவறி விழுந்தன. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அலுவலர்கள் 2 யானைகளை ஜேசிபி எந்திரம் மூலம் மீட்டனர். மூன்றாவது யானையை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.