ஆட்டோக்கு அதிக கட்டணம் கேட்ட ஓட்டுநர்!- வேறு ஆட்டோவிற்கு சென்ற பெண்ணிடம் தகராறு - ஆட்டோக்கு அதிக கட்டணம் கேட்ட ஓட்டுநர்
🎬 Watch Now: Feature Video
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண் பயணி ஒருவர் ஆட்டோ ஒன்றில் செல்வதற்காக கட்டண விவரத்தை கேட்டுள்ளார். அதிக கட்டணம் கேட்டதால் வேறு ஆட்டோவில் செல்ல முயன்ற போது முந்தைய ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணை திட்டியும், வேறு ஆட்டோவில் ஏறக்கூடாது என்றும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.அதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST