கேதார்நாத்தில் மிகப்பெரும் பனிச்சரிவு... கோயிலுக்கு சேதமில்லை... - இமயமலை
🎬 Watch Now: Feature Video
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் மிகப்பெரும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பத்ரிநாத்-கேதார்நாத் கோயிலுக்கு சேதம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. அப்பது எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என்று கோயில் கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST