சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன கொடியேற்ற விழா கோலாகலம் - flag hoisting ceremony at Chidambaram Natarajar Temple
🎬 Watch Now: Feature Video
கடலூர் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன கொடியேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரசினம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST