கடையத்தில் 8 அடி நீள மலைப்பாம்பு மீட்பு! - etv bharat tamil

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 26, 2022, 4:34 PM IST

Updated : Feb 3, 2023, 8:33 PM IST

தென்காசி : கடையத்தில் 8 அடி நீள மலைப்பாம்பு வீட்டின் முன் உள்ள புதரில் காணப்பட்டது. இதுதொடர்பாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து வேட்டை தடுப்பு காவலர்கள் பாம்பு பிடிக்கும் கருவி மூலம் லாவகமாக பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.