இருப்பைக் காட்டிக்கொள்ளவே அதிமுகவினர் பிரச்சனை - ராஜகண்ணப்பன் - அதிமுகவினர் தாங்கள் இருப்பதை காட்டிக்கொள்ளவே பிரச்சனையில் ஈடுபடுகின்றனர்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 19, 2022, 6:08 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

சிவகங்கையில் வாக்குச் செலுத்திய தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன். பின்னர் செய்தியாளரிடம் பேசுகையில், ”அதிமுகவினர் தாங்கள் இருப்பதைக் காட்டிக்கொள்ளவே பிரச்சினையில் ஈடுபட்டுவருகின்றனர்" என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.