62 வயதில் 10 கிலோமீட்டர் மிதிவண்டி பயணம் - பால் அத்தை ஷீலா தேவி - Sheila Devi, a woman from Uttar Pradesh
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10491101-thumbnail-3x2-aa.jpg)
உத்தரப் பிரதேசத்தின் காஸ்கஞ்ச் (Kasganj) மாவட்டத்தில் உள்ள சஹாவர் (Sahawar) தாலுகாவின்கீழ் உள்ள ஹெடா (Kheda) கிராமத்தில் வசிப்பவர் ஷீலா தேவி. 62 வயதான இவர் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு ஒரு வாழ்க்கை உதாரணம். திருமணமான ஒரு வருடத்தில் கணவனை இழந்தாள், ஆனால் அவள் தன்னை வேறு யாருக்கும் சுமையாக இருக்க அனுமதிக்கவில்லை. கடந்த 22 ஆண்டுகளாகத் தனது வாழ்வாதாரத்திற்காக உள்ளூர் கிராமங்களில் தனது சைக்கிளில் பால் விற்பனை செய்துவருகிறார்.