சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் வாக்களிப்பு - கலாநிதி மாறன் வாக்களிப்பு
🎬 Watch Now: Feature Video
சென்னை: சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் தனது மனைவியுடன் வந்து சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள 122ஆவது வார்டில் வாக்களித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST