"உலகின் நீளமான தேசியக் கொடி" - வானத்தில் பறந்த 5 ஸ்கை டைவிங் வீரர்களின் உலகச் சாதனை! - வானத்தில் பறந்த 5 ஸ்கைடைவிங் வீரர்களின் உலகச் சாதணை
🎬 Watch Now: Feature Video
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தின் 42ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு, உலகின் நீளமான தேசியக் கொடியை பறக்க விட்டு சாதனைப் படைத்துள்ளனர். அதில், 5 ஸ்கை டைவிங் வீரர்கள் வானத்தில் கொடியைப் பறக்கவிட, இரண்டு நபர்கள் கொடியைச் சுற்றி வண்ணப் பொடிகளைத் தூவும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.