thumbnail

By

Published : Nov 18, 2019, 2:02 PM IST

ETV Bharat / Videos

சீனாவில் 800 ட்ரோன்கள் மூலம் வித்தியசமான ஒளி நிகழ்ச்சி - சூப்பர் காணொலி!

சீனா: நாஞ்சாங் விமான மாநாட்டின் ஒரு பகுதியாக ட்ரோன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 800 ட்ரோன்கள் மூலம் விமானம், ஹெலிகாப்டரின் வெளிப்புறத்தை உருவாக்கி விழா ஏற்பாட்டாளர்கள் அசத்தினர். இதுமட்டுமின்றி , சீனா மற்றும் பிற நாடுகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட வகையான விமானங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த கிராண்ட் லைட் ஷோ பார்வையாளர்களை அதிகளவில் கவர்ந்துள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.