நேட்டோ நாடுகள் மீது பறந்த அமெரிக்க போர்விமானம் - US military
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8612830-228-8612830-1598770830923.jpg)
30 நேட்டோ நாடுகளின் மீது அமெரிக்க பி-52 என்ற போர் விமானம் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 28) பறந்தது. கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதலைத் தொடர்ந்து நேட்டோ நாடுகளின் ஒற்றுமையை காட்டுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.