ட்ரோன் பந்தயத்தில் பல ட்ரோன்களை முந்திய சீனாவின் காங்க் ட்ரோன்! - ட்ரோன் பந்தயத்தில் பல ட்ரோன்களை முந்திய சீனாவின் காங்க் ட்ரோன்
🎬 Watch Now: Feature Video
சீனா: சியாங்சனில் நடைபெற்ற உலக ட்ரோன் ரேசிங் சாம்பியன்ஷிப்பில் 31 நாடுகளிலிருந்து பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட போட்டியாளர்களை சீனாவின் சாங்யோன் காங்க் (Changhyeon Kang) வென்று புதிய சாதனை செய்துள்ளார். மேலும், பெண்களுக்கான ட்ரோன் இறுதிப் போட்டியில் பதின்மூன்று வயதான தாய்லாந்தைச் சேர்ந்த வன்ரயா வன்னபொங் (Wanraya Wannapong ) வெற்றி பெற்றார்.