இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவத்தினர்! - வாஷிங்டன்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 19, 2019, 10:06 AM IST

வாஷிங்டன்: இந்திய அமெரிக்க பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் உள்ள லூயிஸ் மெக்சோர்ட் விமானப்படைத் தளத்தில் இந்திய - அமெரிக்க ராணுவத்தினர் "யூத் அப்யாஸ்" என்ற கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பயிற்சியின் போது அமெரிக்க ராணுவ இசைக்குழுவினர் இந்திய தேசிய கீதத்தை இசைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.