ஹிட்லரின் இனப்படுகொலை - ஒரு ரிப்போர்ட்!
🎬 Watch Now: Feature Video
யூதர்கள் மீது ஹிட்லர் நடத்திய 'ஹோலோகாஸ்ட்' எனப்படும் இனப்படுகொலை, வாரலாற்றுப் பக்கங்களையே கண்ணீர்விட வைக்கும் அளவுக்கு கொடூரமானது. அப்படிப்பட்ட சித்ரவதை முகாமிலிருந்து மீட்கப்பட்ட ஒரு சிறுமி, தான் அனுபவித்த கொடுமைகளை தனது 92ஆவது வயதிலும் அதிர்ச்சி மாறாமல் நினைவுகூறும் ரிப்போர்ட் இது.
Last Updated : Apr 1, 2019, 3:13 PM IST