சென்னையில் கள்ள ஓட்டு போட்ட திமுகவினரைக் கண்டித்து சாலை மறியல் - சென்னை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கள்ள ஓட்டு
🎬 Watch Now: Feature Video
சென்னை மாநகராட்சியின் 104ஆவது வார்டுக்குள்பட்ட சின்மயா மெட்ரிகுலேஷன் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் கள்ள ஓட்டு போட்ட திமுகவினரைக் கண்டித்து, சுயேச்சை வேட்பாளர் அப்துல் ஜலீல், சமூக செயற்பாட்டாளர்களின் கூட்டியக்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST